ADT51 – New Variety of Rice – Claims to require no pesticides

There was a news article in a tamil newspaper that the Aaduthurai Research Centre has come up with a new variety of rice called ADT51. The director of the institute, Mr.Ravi, had given this interview and explained about its benefits.

After the interview was published, we had circulated it to many of the farmer groups.

Last week, some farmers had raised questions about the article on the new rice variety, ADT51 and how it does not require much pesticides.

I got a chance to speak to Mr.Ravi about this. Please find below his clarifications on this topic.

As we all know, high content of nitrogen invites pests and hence the increase in pest related diseases. Nitrogen content is from the urea that is added.

ADT 51 has been developed in such a way that it requires very little amount of urea. Hence this reduces the probability of pest attack on the crop.

Last year, in the delta region, in Thanjavur district, ADT51 won the first prize for the highest yield of 10 tonnes.

Hope this helps with clarity on this topic.

——————————

Tamil translation below:

கடந்த வாரம், தந்தி செய்தி தாளுடன் ஒரு பேட்டியில், ஆடுதுறை ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர், திரு ரவி அவர்கள் ADT 51 என்ற புது வகை அரிசி ரகத்தை பற்றி பேசி இருந்தார். இதில் அவர் பூச்சி கொல்லி தேவை இல்லை என்று கூறி இருந்தார்.

சில விவசாய நண்பர்கள் இது சம்பந்தமாக சில கேள்விகள் கேட்டு இருந்தனர். (ADT 51 எப்படி பூச்சிகளை கட்டு படுத்துகிறது?)

இன்று திரு ரவி அவர்களுடன் பேச முடிந்தது. அவர் சில விளக்கங்களை அளித்தார். அதை இங்கே பகிர்ந்துள்ளேன்.

ADT என்பது சாயாத ஒரு ரகம். மேலும், அதற்க்கு அதிகம் தழைச்சத்து (urea) தேவை இல்லை. அதிகம் தலைசத்து இருந்தால், நைட்ரோஜென் அதிகமாக இருக்கும். அது பூச்சிகளை வரவழைக்கும்.

ADT 51 அதிகம் தழைச்சத்து தேவை படாததால், பூச்சிகள் அளவு மிக குறைவு – அதனால், உற்பத்தி பெருகிகிறது.

கடந்த வருடம், டெல்டா பகுதியில், தஞ்சாவூர் மாவட்டத்தில், 10 டன்னை உற்பத்தி செய்து முதல் பரிசை வென்றது ADT 51.

இது சார்பாக மேலும் கேள்விகள் இருந்தால் அவசியம் கேட்கவும். திரு ரவி அவரகள் அதற்கு உங்களுக்கு பதில் அளிப்பார்.

நன்றி.