Buy and sell-14/June/2019

*விற்பனை*

வெள்ளை பொன்னி விதைநெல் விற்பனைக்கு உள்ளது.

ஊர்: சிதம்பரம், கடலூர் மாவட்டம்

தொடர்புக்கு:
+91 9444253534

*தேவை*

மஞ்சள் (Raw turmeric) தேவை.

ஊர்: திருச்சி

தொடர்புக்கு
+91 9578775599

*விற்பனை*

இயற்கை முறையில் விளைந்த வரகு மற்றும் கொள்ளு விற்பனைக்கு உள்ளது.

ஊர்: திருச்சி மாவட்டம்

தொடர்புக்கு:
+91 9047025505

*விற்பனை*

20 ஏக்கர் விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளது.

* இலவச மின்சார வசதி
* கிணறு வசதி

ஊர்: மன்னார்குடி, திருவாரூர் மாவட்டம்

தொடர்புக்கு:
+91 8098714175

*விற்பனை*

நாட்டு மாட்டுப் பால் விற்பனைக்கு உள்ளது. தினமும் கிடைக்கும்.

ஊர்: கலசப்பாக்கம், திருவண்ணாமலை மாவட்டம்

தொடர்புக்கு:
+91 8072017685

*தேவை*

விவசாய நண்பர்களிடம் இருந்து சோளம், மக்காச்சோளம், கம்பு மற்றும் கேப்பை வருடம் முழுவதும் தேவை. மொத்த கொள்முதல் ஒப்பந்த அடிப்படையிலும் செய்யப்படும்.

ஊர்: திருச்சி

தொடர்புக்கு
+91 9578751710
+91 8072805360

*தேவை*

கறவை பசு தேவை. ஒரு நாளைக்கு 8+7. லிட்டர் பால்

ஊர்: கரூர் (TNPL) அருகில்

தொடர்புக்கு:
+91 9080302213

*விற்பனை*

10 ஏக்கர் விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளது.

ஊர்: குளித்தலை, கரூர் மாவட்டம்

தொடர்புக்கு:
+91 6369507526