*விற்பனை*
இயற்கை முறையில் விளைவிக்கபட்ட கேழ்வரகு விற்பனைக்கு உள்ளது.
விலை: ₹ 50 / கிலோ
ஊர்: தாய்வழி பண்பாட்டு நிலம், கீழ்பெண்ணாத்தூர்,திருவண்ணாமலை
தொடர்புக்கு:
+91 9626788655
*விற்பனை*
இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட நரிப்பயறு விதை விற்பனைக்கு உள்ளது.
விலை: ₹ 125 / கிலோ
ஊர்: மயிலாடுதுறை
தொடர்புக்கு:
+91 9962009302
*விற்பனை*
தரமான மணப்பாறை நாட்டு கத்தரி, மிளகாய் மற்றும் தக்காளி நாற்றுகள் விற்பனைக்கு உள்ளது.
அனைத்து காய்கறி நாற்றுகளும் முன்பதிவில் பெயரில் வளர்த்து தரப்படும்.
ஊர்: தஞ்சாவூர்
அனைத்து மாவட்டங்களுக்கும் நேரடி பேருந்து வசதி இருப்பின் அனுப்பி வைக்கப்படும்.
தொடர்புக்கு:
+91 9047505575 +91 9600462036
*தேவை*
இயற்கை வழியில் விளைந்த எள் 100 கிலோ தேவைபடுகிறது.
ஊர்: கடலூர்
தொடர்புக்கு:
+91 8220326610
*விற்பனை*
பச்சை தேங்காய் காய்கள் விற்பனைக்கு உள்ளது.
இடம் : பரமத்தி வேலூர்
தொடர்புக்கு:
+91 9345739757
+91 9364100229
*விற்பனை*
புதுச்சேரி சுற்று பகுதிக்கு, இயற்கை முறையில் விளையும் முற்றிலும் கெமிக்கல் இல்லாமல் விளையும் மல்லிகை பூ தினமும் கிடைக்கும்.
தொடர்புக்கு:
+91 9566787548
*தேவை*
ஆழ்துளை கிணற்றில் ஓடக்கூடிய பயன்படுத்திய சோலார் பேணல் + மோட்டார் தேவை.
ஊர்: திருச்சி, முசிறி
தொடர்புக்கு:
+91 8695555319
*விற்பனை*
இளநீர் காய்கள் விற்பனைக்கு உள்ளது.
ஊர்: கோபிசெட்டிபாளயம், ஈரோடு மாவட்டம்.
தொடர்புக்கு:
+91 9035921363
*விற்பனை*
பச்சை தேங்காய் 7000 காய்கள் விற்பனைக்கு உள்ளது.
ஊர்: பண்ருட்டி
தொடர்புக்கு:
+91 9095897696
*விற்பனை*
வைக்கோல் கட்டுகள் விற்பனைக்கு உள்ளது.
ஊர்: காரைக்கால், வரிச்சிக்குடி
தொடர்புக்கு:
+91 9087964849
*தேவை*
பழைய தீவணம் வெட்டும் இயந்திரம் தேவை.
ஊர்: நாமக்கல்
தொடர்புக்கு:
+91 9740232523
*தேவை*
பழைய (second hand) Chaff cutter தீவணம் வெட்டும் இயந்திரம் தேவை.
ஊர்: மேலூர்
தொடர்புக்கு:
+91 9843063400