நிலக்கடலை சாகுபடி
நிலக்கடலையில் தூர் அழுகலை எப்படிக் கட்டுப்படுத்தலாம்? இயற்கையாகக் கிடைக்கும் எண்ணெய், சோப்புக் கரைசலைக் கொண்டு பயிர்களைத் தாக்கும் அழுகலுக்கு காரணமான பு ஞ்சாணங்களைக் கட்டுப்படுத்தலாம். நிலக்கடலை தூர் அழுகல் நோயைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் 6 லிட்டர் வேப்பெண்ணெய் …