Crop Insurance in India – Tamil
அன்பான.. விவசாயிகளுக்கு வேளாண்துறை இனிய வணக்கங்கள்.. பாரத பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம் ( PMFBY) பற்றி உங்களுக்கு தெரியுமா? உங்கள் பயிர்களை இன்சூரன்ஸ்.. அதாவது பயிர் காப்பீடு செய்து விட்டீர்களா? போன வருசம் பயிர் காப்பீடுக்கு பணம் கட்டினேன் சார்.. …