Mix and Match Produce – Tamil
வேளாண் செய்திகள் !! தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று முறை (அடர்த்தியாக)சோளம் விதைத்தால் கோரை வருவதில்லை. சோளம் விதைத்த பூமியில் மஞ்சள் நடவு செய்து பாருங்க மகசூல் அதிகம் இருக்கும் கம்பு விதைத்த பூமியில் வாழை நடவு செய்து பாருங்க வாழை …