*தேவை*
பருத்தி பஞ்சு எடுக்கும் இயந்திரம் தேவை. மேலும் இயந்திரம் தொடர்பான விவரங்களும் தேவை.
ஊர்: ஆச்சாள்புரம், நாகை மாவட்டம்
தொடர்புக்கு:
+91 6381091793
*தேவை*
வெள்ளை மற்றும் கருப்பு எள் தேவை.
Need white and black sesame.
ஊர்: கோயம்புத்தூர்
தொடர்புக்கு:
+91 7010281313
*விற்பனை*
மட்டை உரிக்காத தேங்காய் 400 மொத்த விற்பனைக்கு உள்ளது.
ஊர்: கரூர் மாவட்டம், பூலியூர்
விலை: ₹ 12
தொடர்புக்கு:
+91 8940339922
*விற்பனை*
நிலக்கடலை உரிக்காமல் 15 மூட்டை விற்பனைக்கு உள்ளது.
ஊர்: சிறுகரும்பூர், வேலூர் மாவட்டம்
தொடர்புக்கு:
+91 8056275676
*விற்பனை*
120 ஏக்கர் மாங்காய் தோட்டத்தில் இயற்கை முறையில் விளைந்த நீலம், செந்தூரம், பங்கனபள்ளி, தோத்தாபுரி, கிளி மூக்கு போன்ற வகை மாங்கனிகள் விற்பனைக்கு உள்ளது.
ஊர்: போடிநாயக்கனுர் அருகில், தேனி மாவட்டம்
விலை: ₹ 30, ₹ 35 மற்றும் ₹ 40 /கிலோ
தொடர்புக்கு:
+91 9952420717
+91 9952865057
+91 9367799887
*விற்பனை*
கால்நடைகளுக்கு (ஆடு, மாடு, மீன்) தேவையான கோதுமை தவுடு விற்பனைக்கு உள்ளது.
ஊர்: தஞ்சாவூர்
தொடர்புக்கு:
+91 7094601359
*தேவை*
Need agri consultant
We have 50 acres dry land. Need good Agri performance consultant to make this land as income business.
Muneeswaran
Karur
தொடர்புக்கு:
+91 7200097822
*விற்பனை*
26 தாய் முயல்கள், ஆண் முயல்கள் மற்றும் குட்டிகள் விற்பனைக்கு உள்ளது.
ஊர்: வேலூர்
தொடர்புக்கு:
+91 7339120570
*தேவை*
Hoskota belt அவரை தினமும் 500 கிலோ தேவை. இது மிகவும் தடிமனாக இருக்கும். அடர் பச்சை நிறத்தில் இருக்கும். hoskota (bangaluru) பகுதிகளில் அதிகம் விளையும்.
ஊர்: திருவண்ணாமலை
தொடர்புக்கு:
+91 8248078857
*தேவை*
வேம்பு, மஞ்சரளி மற்றும் துளசி கன்றுகள் தேவை.
ஊர்: மதுரை
தொடர்புக்கு:
+91 9655157226
*தேவை*
tractor trailer (டிராக்டர் பொட்டி) தேவை. கோயம்புத்தூர் அருகில் இருப்பவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும்.
தொடர்புக்கு:
+91 9688510879
*விற்பனை*
கீழ்கண்ட கோழி குஞ்சுகள் கிடைக்கும்.
* நாட்டுக்கோழி குஞ்சுகள்
* வளர்ப்பு நாட்டுக்கோழி குஞ்சுகள்
* அசில் கிராஸ்
* கைரளி குஞ்சுகள்
* வனராஜா குஞ்சுகள்
* வான் கோழி குஞ்சுகள்
* கிரி ராஜா குஞ்சுகள்
* காடை குஞ்சுகள்
* காவேரி குஞ்சுகள்
டெலிவரி வசதி உண்டு.
ஊர்: கோயம்புத்தூர் மற்றும் கொடைக்கானல்
தொடர்புக்கு:
+91 8754051239
*விற்பனை*
இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பாசுமதி நெல் விற்பனைக்கு உள்ளது.
ஊர்: செங்கம், திருவண்ணாமலை மாவட்டம்
தொடர்புக்கு:
+91 8190004910
*விற்பனை*
தரமான நிலக்கடலை விற்பனைக்கு உள்ளது.
ஊர்: சேலம்
தொடர்புக்கு:
+91 9944587024
*விற்பனை*
50 ஏக்கர் விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளது.
ஊர்: நாமக்கல் மாவட்டம்
தொடர்புக்கு:
+91 9629913143