Buy and sell-9/june/2019

Buy and sell 9 June 2019

*தேவை*

திணை, வரகு மற்றும் சாமை தேவை.

ஊர்: திருப்பூர்

தொடர்புக்கு:
+91 9865427149

*விற்பனை*

3 ஏக்கர் விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளது.

ஊர்: காட்பாடி, வேலூர் மாவட்டம்

தொடர்புக்கு:
+91 9944676642

*விற்பனை*

முற்றிலும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட மணிலா விதை (VRI-8) விற்பனைக்கு உள்ளது.

ஊர்: புதுச்சேரி

தொடர்புக்கு:
+91 9786399819

*விற்பனை*

2 ஏக்கர் விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளது.

ஊர்: குடவாசல், திருவாரூர் மாவட்டம்

தொடர்புக்கு:
+91 9787863742

*தேவை*

இயற்கை முறையில் விளைந்த சுண்டக்காய் வாரம் 20 கிலோ தேவை.

ஊர்: சென்னை

தொடர்புக்கு:
+91 9551193344

*விற்பனை*

பொள்ளாச்சி தேங்காய் மொத்த விற்பனைக்கு உள்ளது

ஊர்: பொள்ளாச்சி

தொடர்புக்கு:
+91 7708777033

*விற்பனை*

இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட மஞ்சள் விரலி விற்பனைக்கு உள்ளது

ஊர்: செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டம்

தொடர்புக்கு:
+91 9514484022

*விற்பனை*

மருத்துவ குணம் வாய்ந்த வெட்டிவேர் நாற்றுகள் குறைந்த விலையில் விற்பனைக்கு உள்ளது

ஊர்: கடலூர்

தொடர்புக்கு:
+91 9487537638

*விற்பனை*

இயற்கை முறையில் விளைந்த கீழ்கண்ட பாரம்பரிய நெல் விதைகள் கலப்படம் இல்லாமல் கையால் அடிக்கப்பட்டு விற்பனைக்கு உள்ளது

* காட்டு யானம்
* கருப்பு கவனி
* மாப்பிள்ளை சம்பா
* வாசனை சீரக சம்பா
* தூயமல்லி
* வெள்ளைப் பொன்னி
* கருங்குருவை
* நவரா

ஊர்: விழுப்புரம்

தொடர்புக்கு:
+91 7502130914

*விற்பனை*

5 ஏக்கர் விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளது.

ஊர்: தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி மாவட்டம்

தொடர்புக்கு:
+91 9444414970

*விற்பனை*

கரூர் மாவட்டத்தில் கோவை-கரூர் பைபாஸ் சாலையில் இருந்து 7 கிமீ தூரத்தில் 24 ஏக்கர் நிலம் விற்பனைக்கு உள்ளது.

* கிணறு 2 – மின் இணைப்புடன்
* ஆழ்குழாய் கிணறு -7 மின் இணைப்பு உடன்
* தென்னை தோப்பு 500 மரங்கள்
* நெல்லிக்காய் மரம் – 7 ஏக்கர்
* புளியமரம் -10 ஏக்கர்

தொடர்புக்கு:
+91 9787764763

*விற்பனை*

கோவில்பட்டி அருகில் கஞ்சம்பட்டியில் 3.75 ஏக்கர் செம்மண் நிலம் விற்பனைக்கு உள்ளது.

* கிணறு
* இலவச மின் இணைப்பு

விலை: ₹ 9 லட்சம் / ஏக்கர்

தொடர்புக்கு:
+91 9080301748 (Whatsapp)

*விற்பனை*

வைக்கோல் கட்டுகள் விற்பனைக்கு உள்ளது.

ஊர்: புதுக்கோட்டை, சந்தைப்பேட்டை

தொடர்புக்கு:
+91 9944631610

*விற்பனை*

மண்புழு உரம் விற்பனைக்கு உள்ளது.

ஊர்: ஆலந்தூர், பெரம்பலூர் மாவட்டம்

தொடர்புக்கு:
+91 6374864378

*விற்பனை*

இந்துப்பு விற்பனைக்கு உள்ளது.

பாறை ₹ 1300 / 50 கிலோ சிப்பம்
ப்ரீப்ளோ ₹ 1800 / 50 கிலோ சிப்பம்
க்ரானுல்ஸ் ₹ 1700 / 50 கிலோ சிப்பம்

குறைந்த பட்சம் 50 கிலோ வாங்க வேண்டும்.

தொடர்புக்கு:
+91 9385453353

*விற்பனை*

வாகை மரச் செக்கு விற்பனைக்கு உள்ளது.

* 1 1/2 ஆண்டு பழையது.
* நல்ல நிலையில் இயங்கிக் கொண்டுயிருக்கிறது..

ஊர்: மதுரை

தொடர்புக்கு
+91 8124494123

*விற்பனை*

தேங்காய்கள் விற்பனைக்கு உள்ளது

ஊர்: திண்டுக்கல்

விலை: ₹ 12 / each

தொடர்புக்கு:
+91 9787496408

*தேவை*

சிறுதானிய விதைகள் தேவை.

ஊர்: திருக்கோவிலூர், விழுப்புரம் மாவட்டம்

தொடர்புக்கு:
+91 9384399632 (whatsappல் மட்டுமே தொடர்பு கொள்ளுங்கள்)

*விற்பனை*

முதல் தரமான எள் நேரடியாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து ஹோம் டெலிவரி வசதியுடன் அனுப்பி வைக்கப்படும்.

ஊர்: திருக்கோவிலூர், விழுப்புரம் மாவட்டம்

தொடர்புக்கு:
+91 9003767337

*தேவை*

திணை, வரகு மற்றும் சாமை தேவை.

ஊர்: திருப்பூர்

தொடர்புக்கு:
+91 9865427149

*தேவை*

Requires big onion and coconut regular supply to Dubai.

தொடர்புக்கு:
Whatsapp ல் மட்டும் தொடர்பு கொள்ளவும்.
+971 553852291

*தேவை*

இயற்கை முறையில் விளைந்த நாட்டு ரக கொய்யா வாரம் 50 கிலோ தேவை.

ஊர்: சென்னை

தொடர்புக்கு:
+91 9551193344