நுண்ணூட்டங்களின் பயன்பாடு பற்றி தெரியுமா? Minerals – Tamil
நுண்ணூட்டங்களின் பயன்பாடு பற்றி தெரியுமா? 🌞 நாம் விவசாயத்தில் ரசாயன உரங்களுக்கு முன்னுரிமை அளித்து, இயற்கை உரங்களான பயிர் கழிவுகள், தொழு உரங்கள், பசுந்தழை உரங்கள் ஆகியவற்றை பின்னுக்கு தள்ளியதால், நமது நிலத்தில் நுண்ணூட்ட பற்றாகுறை ஏற்பட்டுள்ளது. 🌞 புதிய நீர்பாசன …